Ovvaiyin Amutha Mozhigal

· Pustaka Digital Media
ኢ-መጽሐፍ
101
ገጾች
የተሰጡት ደረጃዎች እና ግምገማዎች የተረጋገጡ አይደሉም  የበለጠ ለመረዳት

ስለዚህ ኢ-መጽሐፍ

ஔவை என்ற உடனே நமக்கு ஞாபகம் வருவது அறம் செய விரும்பு தான். சரி அவர்கள் சொன்ன அத்தனை மொழிகளும் அமிர்தம்தான் என்பதால் நாங்கள் 10 பெண்கள் சேர்ந்து ஔவையின் அமுதமொழி என்ற இந்த நூலை எழுதினோம் இதில் அவரின் இரு அமுத மொழிகளை ஒவ்வொருவரும் விளக்கும் கதைகளின் தொகுப்பே இந்நூல். இதில் ஆச்சரியம் என்னவென்றால் சில மொழிகளின் விளக்கம் தெரியாமல் இருந்திருக்கலாம் அதனை மட்டுமே நாங்கள் தேர்ந்தெடுத்து எழுதியிருக்கிறோம் எனவே ஔவையின் அமுத மொழிகள் மிகச் சிறப்பானவைகளாகத் என்றுகின்றன படிப்பவர் மனதைக் கவரும் விதமாக அமைந்துள்ளது என்பதில் மகிழ்ச்சியே படிப்பவர் மனதைக் குறிப்பாகக் குழந்தைகளின் மனதை ஔவை போலவே ஔவையின் அமுதமொழி கதைகளும் ஈர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ስለደራሲው

இந்த நூலின் ஆசிரியர் உமா அபர்ணா pachydermtales-ன் துணை நிறுவனர். ஆம்பல் எனும்தமிழ் பிரிவின் தலைவர். கிட்டதட்ட 400 புத்தகங்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறார். இவரது முதல் புத்தகம் கண்ணாடி விற்பனையில் இரண்டாம் இடத்தை பிடித்தது. தமிழ்நாடு விமன்ஸ் அச்சீவர் அவார்ட்ஸ், தமிழ் இலக்கிய பெருவிழா முதலியவற்றை சிறந்த முறையில்நடத்தியுள்ளார். சிறந்த எழுத்தாளருக்கான பரிசுகளை வாங்கியுள்ளார். ஆருஷி, கிராம புறமாணவர்களின் எழுத்துகளை புத்தகம் ஆக்கல், வகுப்பெடுத்தல், மலைவாழ் மக்களின் நலனுக்கு உதவி செய்தல் வயதான பெண்களின் திறமைகளை வெளிக்கொணர்தல், சிறப்பு குழந்தைகளுக்கான மெய்நிகர் நிகழ்வு இவற்றை தம் குழுவுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறார்.

ለዚህ ኢ-መጽሐፍ ደረጃ ይስጡ

ምን እንደሚያስቡ ይንገሩን።

የንባብ መረጃ

ዘመናዊ ስልኮች እና ጡባዊዎች
የGoogle Play መጽሐፍት መተግበሪያውንAndroid እና iPad/iPhone ያውርዱ። ከእርስዎ መለያ ጋር በራስሰር ይመሳሰላል እና ባሉበት የትም ቦታ በመስመር ላይ እና ከመስመር ውጭ እንዲያነቡ ያስችልዎታል።
ላፕቶፖች እና ኮምፒውተሮች
የኮምፒውተርዎን ድር አሳሽ ተጠቅመው በGoogle Play ላይ የተገዙ ኦዲዮ መጽሐፍትን ማዳመጥ ይችላሉ።
ኢሪደሮች እና ሌሎች መሳሪያዎች
እንደ Kobo ኢ-አንባቢዎች ባሉ ኢ-ቀለም መሣሪያዎች ላይ ለማንበብ ፋይል አውርደው ወደ መሣሪያዎ ማስተላለፍ ይኖርብዎታል። ፋይሎቹን ወደሚደገፉ ኢ-አንባቢዎች ለማስተላለፍ ዝርዝር የእገዛ ማዕከል መመሪያዎቹን ይከተሉ።