Manathirkiniyaan

· Pustaka Digital Media
ඉ-පොත
81
පිටු
ඇගයීම් සහ සමාලෝචන සත්‍යාපනය කර නැත වැඩිදුර දැන ගන්න

මෙම ඉ-පොත ගැන

“பாதகங்கள் போக்கும் பரமன் அடி காட்டும்” என்று சொல்லி ஆண்டான் பகவானின் புகழாக திருப்பாவையைப் பாடியதைப் போல சிறந்த பக்தியோடு கூடிய நாம சங்கீர்த்தனமும், நாதோபாசனையும் நம் பாவங்களைப் போக்கி பரம்பொருளான இறைவனையடைய ஒரு எளியவழியாகும்.

நாம் சங்கீர்த்தனமே உகந்தது என்பதை பகவத்கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் “யக்ஞானாம் ஜப யக்ஞோஸ்மி” அதாவது அனைத்துவகை யக்ஞங்களிலும் நான் ஜப-யக்ஞமாக (நாம் சங்கீர்த்தனம்) இருக்கிறேன்” என்று சொல்வதற்கு இணங்க, நம்மை புனிதமாக்கக் கூடிய நாம சங்கீர்த்தனத்தைப் பாட வலியுறுத்தும். விதமாக “மனதிற்கினியான்” என்ற இந்நூல் அமைந்துள்ளது!

කර්තෘ පිළිබඳ

இந்த நூலின் ஆசிரியர் உமா அபர்ணா pachydermtales-ன் துணை நிறுவனர். ஆம்பல் எனும்தமிழ் பிரிவின் தலைவர். கிட்டதட்ட 400 புத்தகங்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறார். இவரது முதல் புத்தகம் கண்ணாடி விற்பனையில் இரண்டாம் இடத்தை பிடித்தது. தமிழ்நாடு விமன்ஸ் அச்சீவர் அவார்ட்ஸ், தமிழ் இலக்கிய பெருவிழா முதலியவற்றை சிறந்த முறையில்நடத்தியுள்ளார். சிறந்த எழுத்தாளருக்கான பரிசுகளை வாங்கியுள்ளார். ஆருஷி, கிராம புறமாணவர்களின் எழுத்துகளை புத்தகம் ஆக்கல், வகுப்பெடுத்தல், மலைவாழ் மக்களின் நலனுக்கு உதவி செய்தல் வயதான பெண்களின் திறமைகளை வெளிக்கொணர்தல், சிறப்பு குழந்தைகளுக்கான மெய்நிகர் நிகழ்வு இவற்றை தம் குழுவுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறார்.

මෙම ඉ-පොත අගයන්න

ඔබ සිතන දෙය අපට කියන්න.

කියවීමේ තොරතුරු

ස්මාර්ට් දුරකථන සහ ටැබ්ලට්
Android සහ iPad/iPhone සඳහා Google Play පොත් යෙදුම ස්ථාපනය කරන්න. එය ඔබේ ගිණුම සමඟ ස්වයංක්‍රීයව සමමුහුර්ත කරන අතර ඔබට ඕනෑම තැනක සිට සබැඳිව හෝ නොබැඳිව කියවීමට ඉඩ සලසයි.
ලැප්ටොප් සහ පරිගණක
ඔබට ඔබේ පරිගණකයේ වෙබ් බ්‍රව්සරය භාවිතයෙන් Google Play මත මිලදී ගත් ශ්‍රව්‍යපොත්වලට සවන් දිය හැක.
eReaders සහ වෙනත් උපාංග
Kobo eReaders වැනි e-ink උපාංග පිළිබඳ කියවීමට, ඔබ විසින් ගොනුවක් බාගෙන ඔබේ උපාංගයට එය මාරු කිරීම සිදු කළ යුතු වේ. ආධාරකරු ඉ-කියවනයට ගොනු මාරු කිරීමට විස්තරාත්මක උදවු මධ්‍යස්ථාන උපදෙස් අනුගමනය කරන්න.