நீங்கள் செய்ய வேண்டிய அனைத்தையும் எளிமையான மற்றும் அழகான தொகுப்பாக 'கடிகாரம்' ஒன்றிணைக்கும்.
1. அலாரங்களை அமைக்கலாம், டைமர்களைச் சேர்க்கலாம், ஸ்டாப்வாட்ச்சை இயக்கலாம்
2. உலகக் கடிகாரத்தைப் பயன்படுத்தி உலகிலுள்ள எல்லா நகரங்களின் நேரத்தையும் தெரிந்துகொள்ளலாம்
3. உறக்க நேர அட்டவணையை அமைக்கலாம், உறக்க நேர ஒலிகளைக் கேட்கலாம், வரவிருக்கும் நிகழ்வுகளைப் பார்க்கலாம்
4. சேமித்த கட்டங்களையோ வாட்ச் முகப்பு காட்சிப்பகுதிகளையோ பயன்படுத்தி அலாரங்களையும் டைமர்களையும் உங்கள் கையிலேயே பெற Wear OS சாதனத்துடன் இணைக்கலாம்
புதுப்பிக்கப்பட்டது:
16 அக்., 2024