நன்றாக ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் பிரத்தியேகமான ஸ்மார்ட் வீட்டை Google Home மூலம் உருவாக்கலாம். Google Home ஆப்ஸ் மூலம் உங்கள் Google Nest, Wifi, Chromecast சாதனங்களையும் லைட்டுகள், கேமராக்கள், தெர்மோஸ்டாட்டுகள் போன்ற ஆயிரக்கணக்கான இணக்கமான ஸ்மார்ட் வீடு தயாரிப்புகளையும் அமைக்கலாம் நிர்வகிக்கலாம் கட்டுப்படுத்தலாம்.
உங்கள் வீட்டுக் காட்சியைப் பிரத்தியேகமாக்கலாம். ஆப்ஸைத் திறக்கும்போது எளிதாக அணுகுவதற்காக, நீங்கள் அதிகம் பயன்படுத்தும் சாதனங்கள், ஆட்டோமேஷன்கள் மற்றும் செயல்களை 'பிடித்தவை' பிரிவில் பின் செய்யலாம். உங்கள் Nest கேமராக்கள் மற்றும் காலிங்பெல்லின் நேரலை ஊட்டங்களைப் பார்க்கலாம், நிகழ்வுகளின் வீடியோ ரெக்கார்டிங்கை எளிதாக ஸ்கேன் செய்யலாம். ஆட்டோமேஷன்கள் பிரிவில் வழக்கங்களை அமைக்கலாம் நிர்வகிக்கலாம். ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்புகள் பிரிவில் எந்தவொரு அனுமதியையும் விரைவாக மாற்றியமைக்கலாம்.
வீட்டில் நடக்கும் விஷயங்களை உடனடியாக அறியலாம். உங்கள் வீட்டின் நிகழ்வுகளையும் நீங்கள் கவனிக்கத் தவறியிருக்கக்கூடிய விஷயங்களைப் பற்றிய அறிவிப்புகளையும் உங்களுக்கு வழங்கும் விதத்தில் Google Home ஆப்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் உங்கள் வீட்டைக் கண்காணிக்கலாம் மற்றும் சமீபத்திய நிகழ்வுகளின் ரீகேப்பைப் பார்க்கலாம்.
எங்கிருந்தும் உங்கள் வீட்டைக் கட்டுப்படுத்தலாம். Wear OSஸிற்கான Google Home உங்கள் வாட்ச் மூலம் இணக்கத்தன்மை உள்ள ஸ்மார்ட் வீட்டுச் சாதனங்களைக் கட்டுப்படுத்த அனுமதிக்கிறது. லைட்டுகளை இயக்கலாம், தெர்மோஸ்டாட்டை மாற்றியமைக்கலாம் அல்லது உங்கள் முன்புறக் கதவின் அருகில் ஒரு நபரோ பேக்கேஜோ இருக்கும்போது விழிப்பூட்டலைப் பெறலாம். பிடித்த கட்டத்தைப் பயன்படுத்தி அல்லது உங்கள் வாட்ச் முகப்பிற்குச் சாதனத்தைச் சேர்ப்பதன் மூலம் உங்கள் மணிக்கட்டைத் தட்டுவதைப்போல மிக எளிதாக உங்கள் வீட்டை நிர்வகிக்கலாம்.
தனியுரிமையைப் பாதுகாக்கும் வீடே உதவிகரமான வீடாகும். உலகின் மிக நவீனப் பாதுகாப்புக் கட்டமைப்புகளில் ஒன்றின் மூலம் உங்கள் தனியுரிமை பாதுகாக்கப்படுகிறது. இந்தப் பாதுகாப்புக் கட்டமைப்பை Google தயாரிப்புகளில் நாங்களே நேரடியாக அமைத்துள்ளோம். இதனால் இயல்பாகவே அவை பாதுகாப்பானவையாக உள்ளன. நீங்கள் அனுமதிக்கும் விதங்களில் மட்டும் உங்கள் வீட்டை உதவிகரமானதாக மாற்ற Google உங்களின் இணக்கமான சாதனங்களையும் தரவையும் பயன்படுத்துகிறது. உங்கள் தகவலை எப்படிப் பாதுகாக்கிறோம் மற்றும் தனியுரிமையை எப்படி மதிக்கிறோம் என்பது குறித்து மேலும் அறிய, safety.google/nest தளத்தில் உள்ள Google Nest பாதுகாப்பு மையத்திற்குச் செல்லுங்கள்.
* குறிப்பிட்ட சாதனங்களும் அம்சங்களும் சில பகுதிகளில் கிடைக்காமல் போகலாம். சாதனங்கள் இணக்கமானதாக இருக்க வேண்டும்.
புதுப்பிக்கப்பட்டது:
17 ஜன., 2025
வாழ்க்கைமுறை
தரவுப் பாதுகாப்பு
arrow_forward
டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
இருப்பிடம், தனிப்பட்ட தகவல், மேலும் 6 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்
சுயமான பாதுகாப்பு மதிப்பாய்வு
விவரங்களைக் காட்டு
மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்
phone_androidஃபோன்
watchவாட்ச்
laptopChromebook
tablet_androidடேப்லெட்
3.8
2.83மி கருத்துகள்
5
4
3
2
1
sankaralingam s
பொருத்தமற்றது எனக் கொடியிடும்
3 ஆகஸ்ட், 2024
பயன்பாட்டிற்கு உகந்ததாக உள்ளது
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 4 பேர் குறித்துள்ளார்கள்
s sankaralingam
பொருத்தமற்றது எனக் கொடியிடும்
12 ஆகஸ்ட், 2024
பயன்பாட்டுக்கு உகந்ததாக உள்ளது
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 3 பேர் குறித்துள்ளார்கள்
Sambasivam S
பொருத்தமற்றது எனக் கொடியிடும்
மதிப்புரை வரலாற்றைக் காட்டும்
18 ஏப்ரல், 2024
Dhineshkumar
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 3 பேர் குறித்துள்ளார்கள்
புதிய அம்சங்கள்
இந்தப் புதுப்பிப்பில் புதியவை: பிழைதிருத்தங்களும் மேம்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.