Manam Maaratha Pookkal

· Pustaka Digital Media
ఈ-బుక్
74
పేజీలు
రేటింగ్‌లు, రివ్యూలు వెరిఫై చేయబడలేదు  మరింత తెలుసుకోండి

ఈ ఇ-పుస్తకం గురించి

சிறுவர் கதைகள், மறந்து போன விளையாட்டுகள் மற்றும் பொருட்கள், சுதந்திரப்போராட்ட வீராங்கனைகள் என்று மூன்று பாகங்களாக மிகவும் அழகாக பிரித்துக் கொடுத்துள்ளார். மறந்து போன விளையாட்டுகள், கண்ணாமூச்சி ஆட்டம், மறந்த கலைகள் கரகாட்டம், பொம்மலாட்டம் பற்றி பல விஷயங்களை தெளிவு படுத்தி உள்ளார்.

நம் பெண்கள் பலர் விடுதலை போராட்டத்தில் பங்கேற்று நமக்கு விடுதலை வாங்கி தந்தனர். அதில் ஆம்பூர் கோவிந்தம்மாள், தில்லையாடி வள்ளியம்மை, குயிலி ஆகியோரைப் பற்றி சிறுவர்கள் மனதில் பதியும் வண்ணம் கதை மற்றும் நாடக வடிவில் கொடுத்துள்ளார்.

சிறுவர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் என்பதில் சந்தேகமில்லை.

రచయిత పరిచయం

தமிழின் மீதும், தமிழ் புத்தகங்கள் மீதும் தீரா பற்றுடைய ருக்மணி வெங்கட்ராமன், M.A.,M.Sc., B.Ed. சில வருடங்கள் பண்ருட்டியில், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராகவும், பின்னர் நெய்வேலியில் மேல் நிலைப் பள்ளி ஆசிரியராகவும் பணியாற்றியவர். 20 ஆண்டு காலம் கல்வி தொண்டு புரிந்த இவர் சிறந்த எழுத்தாளர். நுட்பமான எழுத்திற்குச் சொந்தக்காரர். இது வரை 16 கதை தொகுப்புகளில் எழுதுயுள்ளார்.

ఈ ఈ-బుక్‌కు రేటింగ్ ఇవ్వండి

మీ అభిప్రాయం మాకు తెలియజేయండి.

పఠన సమాచారం

స్మార్ట్‌ఫోన్‌లు, టాబ్లెట్‌లు
Android మరియు iPad/iPhone కోసం Google Play Books యాప్‌ ని ఇన్‌స్టాల్ చేయండి. ఇది మీ ఖాతాతో ఆటోమేటిక్‌గా సింక్ చేయబడుతుంది మరియు మీరు ఆన్‌లైన్‌లో ఉన్నా లేదా ఆఫ్‌లైన్‌లో ఉన్నా చదవడానికి మిమ్మల్ని అనుమతిస్తుంది.
ల్యాప్‌టాప్‌లు, కంప్యూటర్‌లు
మీ కంప్యూటర్ వెబ్ బ్రౌజర్ ఉపయోగించి Google Playలో కొనుగోలు చేసిన ఆడియోబుక్‌లను మీరు వినవచ్చు.
eReaders మరియు ఇతర పరికరాలు
Kobo eReaders వంటి e-ink పరికరాలలో చదవడానికి, మీరు ఫైల్‌ను డౌన్‌లోడ్ చేసి, దాన్ని మీ పరికరానికి బదిలీ చేయాలి. సపోర్ట్ చేయబడే ఈ-రీడర్‌లకు ఫైళ్లను బదిలీ చేయడానికి వివరణాత్మక సహాయ కేంద్రం సూచనలను ఫాలో చేయండి.