Ilakkiyam Mattrum Cinema Prabalangal - Part 1

· Pustaka Digital Media
ఈ-బుక్
107
పేజీలు
రేటింగ్‌లు, రివ్యూలు వెరిఫై చేయబడలేదు  మరింత తెలుసుకోండి

ఈ ఇ-పుస్తకం గురించి

இந்நூலில் இலக்கியம் மற்றும் சினிமா சம்பந்தப்பட்ட,

1. கவிச்சக்கரவர்த்தி கம்பர்

2. திருவள்ளுவர்

3. மகாகவி பாரதியார்

4. ஏழிசை மன்னன் எம்.கே.தியாகராஜ பாகவதர்

5. குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா

போன்றதான ஐந்து முக்கிய பிரபலங்கள் பற்றி ஓவ்வொருவருக்கும் 108 மூவரி மாலையாக தொடுத்துள்ளேன். தொகுத்துள்ளேன். படிக்கப் படிக்க ஆவலைத் தூண்டும். திரும்பத் திரும்ப படிக்கவும் தோன்றும்.

రచయిత పరిచయం

மன்னை பாசந்தி: இயற்பெயர் மன்னார்குடி பார்த்தசாரதி சந்தானம். மன்னை பாசந்தி அவர்கள் தமிழ் இலக்கியத்தில் கதை கவிதை கட்டுரை என பன்முகப் படைப்பாக ‘முக்கனி’ என்னும் நூலை படைத்த தமிழ்த் தோன்றல். சிறந்த ஹைக்கூ (துளிப்பா) கவிஞர். துளித்துளி நிலா – மின்னல் துளிப்பா - சிறுதுளியில் சிகரம் மூன்று துளிப்பா நூல்களை வெளியிட்டு ஹாட்ரிக் விருது பெற்ற சாதனையாளர் ஆன்மிகம் மற்றும் இலக்கியத்தில் பல படைப்புகள் படைத்து இருபத்தைந்து விருதுகளுக்கும் மேல் பெற்றுள்ளார். குறிப்பாக இலக்கியமாமணி - இன்னிசைக்கவிஞர் - ஆன்மிக அருள்நிதி – தமிழ்த்தோன்றல் - சிறந்த எழுத்தாளர் - மனிதநேயப் பண்பாளர் - மனிதநேயச்செல்வர்- நற்கருணைமாமணி - நாநயமாமணி போன்றதான எண்ணற்ற விருதுகளைப் பல்வேறு அமைப்புகளின் மூலம் விருது பெற்று பாராட்டப்பட்டவர்.

எண்ணலங்காரம் எழுத்தலங்காரம் இரண்டிலும் திறமைசாலி. நன்னூல் படைப்பாளர். சென்னை மயிலை ஸ்ரீராமகிருஷ்ண மாணவரில்லத்தில் பயின்றவர். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். திருக்கோயில்கள் சென்று சுயமாகவே ஆன்மிகப் பாடல்கள் இயற்றும் சக்தி பெற்றவர். இதுவரை முன்னூறுக்கும் மேற்பட்ட பாடல்கள் இயற்றியுள்ளார். இவரது திருக்கோயில் தரிசனம் மற்றும் மனங்கவர் பாடல்கள் இதனை வெளிக்காட்டும். சங்கீத மகான்கள் - எண்கள் - அம்மன்கள் - ஆழ்வார்கள் - நாயன்மார்கள் - நவக்கிரகங்கள் - தமிழ் மாதங்கள் - நட்சத்திரங்கள் போன்றதான தலைப்பில் நூற்றியெட்டு மூவரித் தொகுப்பு இவரது தனிச்சிறப்பு. இவருக்கென்று வாசகர் வட்டம் தனியாக உண்டு. இவரது படைப்புகள் பறைசாற்றும். தற்போது முழுநேரப் பணியாக நூல்கள் வெளியிடுவது இவரது தலையாயப் பணியாகும்.

ఈ ఈ-బుక్‌కు రేటింగ్ ఇవ్వండి

మీ అభిప్రాయం మాకు తెలియజేయండి.

పఠన సమాచారం

స్మార్ట్‌ఫోన్‌లు, టాబ్లెట్‌లు
Android మరియు iPad/iPhone కోసం Google Play Books యాప్‌ ని ఇన్‌స్టాల్ చేయండి. ఇది మీ ఖాతాతో ఆటోమేటిక్‌గా సింక్ చేయబడుతుంది మరియు మీరు ఆన్‌లైన్‌లో ఉన్నా లేదా ఆఫ్‌లైన్‌లో ఉన్నా చదవడానికి మిమ్మల్ని అనుమతిస్తుంది.
ల్యాప్‌టాప్‌లు, కంప్యూటర్‌లు
మీ కంప్యూటర్ వెబ్ బ్రౌజర్ ఉపయోగించి Google Playలో కొనుగోలు చేసిన ఆడియోబుక్‌లను మీరు వినవచ్చు.
eReaders మరియు ఇతర పరికరాలు
Kobo eReaders వంటి e-ink పరికరాలలో చదవడానికి, మీరు ఫైల్‌ను డౌన్‌లోడ్ చేసి, దాన్ని మీ పరికరానికి బదిలీ చేయాలి. సపోర్ట్ చేయబడే ఈ-రీడర్‌లకు ఫైళ్లను బదిలీ చేయడానికి వివరణాత్మక సహాయ కేంద్రం సూచనలను ఫాలో చేయండి.