Aval Oru Thaai

· Pustaka Digital Media
ଇବୁକ୍
16
ପୃଷ୍ଠାଗୁଡ଼ିକ
ରେଟିଂ ଓ ସମୀକ୍ଷାଗୁଡ଼ିକୁ ଯାଞ୍ଚ କରାଯାଇନାହିଁ  ଅଧିକ ଜାଣନ୍ତୁ

ଏହି ଇବୁକ୍ ବିଷୟରେ

சுமதி காதலித்து திருமணம் செய்துகொள்கிறாள். அவளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த சில மாதங்களிலே அவன் மனவளர்ச்சி குன்றியவனாக காணப்படுகையில், ரவி அவனை வெறுக்கிறான். சுமதியோ குழந்தைக்காக என்ன முடிவு எடுக்கிறாள்? மாஜி கணவன் திருந்துவானா? மாட்டானா? என்பதை வாசித்து அறிந்து கொள்வோம்.

ଲେଖକଙ୍କ ବିଷୟରେ

இவர் சங்கீத்த் திருவையாறுக்கு அருகில் உள்ள கல்யாணபுரத்தில் பிறந்தவர். வடமொழி, தமிழ் இரு மொழிகளிலும் புலமை பெற்ற திரு. எஸ்.டி. சீனிவாசாச்சாரியாரின் மகள் என்பதால் இவரது எழுத்துத் திறமைக்கு அடித்தளமாக அமைந்தது. கணவர் பார்த்தசாரதியும், குழந்தைகளும் காட்டிய உற்சாகமும், பாராட்டும் இவரை 100 கதைகளுக்கு மேல் எழுத வைத்தன. இவரது முதல் கதை 1967ல் தினமணி கதிரில் வெளிவத்தது. தினமணி கதிர், மித்திரன், குமுதம், தீபம், மங்கை, மங்கையர் மலர், கல்கி, கலைமகள், அமுதசுரபி, கணையாழி போன்ற வார, மாத இதழ்களில் இவரது கதைகள் வெளிவந்தன.

விகடன் நாவல் போட்டியில் இவரது “பெண்” நாவல் இரண்டாம் பரிசு பெற்றது. கண்தானம் பற்றி பிரபலப்படுத்த குமுதம் இதழும், சங்கர நேத்ராலயாவும் இணந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்றதும் இங்கு குறிப்பிடத்தக்க ஒன்று. சாதாரண குடும்பத் தலைவியாக இருந்த இவரது பார்வையில் படாத விஷயங்களே இல்லை எனலாம். ஆரவாரமோ, அரசியல் கலப்போ இல்லாத இவரது கதைகள் யதார்த்தமாக இருக்கும். இவரது கதாபாத்திரங்களை நாமும் என்றோ, எங்கோ, எப்போதோ சந்தித்திருப்போம் அல்லது சந்திப்போம். இக்கதைகளின் மூலம் அவர் வாழ்கிறார் என்ற நினைவுடன் உங்களுக்கு இந்த மின்அணு கதைகளை வழங்குகிறோம்.

ଏହି ଇବୁକ୍‍କୁ ମୂଲ୍ୟାଙ୍କନ କରନ୍ତୁ

ଆପଣ କଣ ଭାବୁଛନ୍ତି ତାହା ଆମକୁ ଜଣାନ୍ତୁ।

ପଢ଼ିବା ପାଇଁ ତଥ୍ୟ

ସ୍ମାର୍ଟଫୋନ ଓ ଟାବଲେଟ
Google Play Books ଆପ୍କୁ, AndroidiPad/iPhone ପାଇଁ ଇନଷ୍ଟଲ୍ କରନ୍ତୁ। ଏହା ସ୍ଵଚାଳିତ ଭାବେ ଆପଣଙ୍କ ଆକାଉଣ୍ଟରେ ସିଙ୍କ ହୋ‍ଇଯିବ ଏବଂ ଆପଣ ଯେଉଁଠି ଥାଆନ୍ତୁ ନା କାହିଁକି ଆନଲାଇନ୍ କିମ୍ବା ଅଫଲାଇନ୍‍ରେ ପଢ଼ିବା ପାଇଁ ଅନୁମତି ଦେବ।
ଲାପଟପ ଓ କମ୍ପ୍ୟୁଟର
ନିଜର କମ୍ପ୍ୟୁଟର୍‍ରେ ଥିବା ୱେବ୍ ବ୍ରାଉଜର୍‍କୁ ବ୍ୟବହାର କରି Google Playରୁ କିଣିଥିବା ଅଡିଓବୁକ୍‍କୁ ଆପଣ ଶୁଣିପାରିବେ।
ଇ-ରିଡର୍ ଓ ଅନ୍ୟ ଡିଭାଇସ୍‍ଗୁଡ଼ିକ
Kobo eReaders ପରି e-ink ଡିଭାଇସଗୁଡ଼ିକରେ ପଢ଼ିବା ପାଇଁ, ଆପଣଙ୍କୁ ଏକ ଫାଇଲ ଡାଉନଲୋଡ କରି ଏହାକୁ ଆପଣଙ୍କ ଡିଭାଇସକୁ ଟ୍ରାନ୍ସଫର କରିବାକୁ ହେବ। ସମର୍ଥିତ eReadersକୁ ଫାଇଲଗୁଡ଼ିକ ଟ୍ରାନ୍ସଫର କରିବା ପାଇଁ ସହାୟତା କେନ୍ଦ୍ରରେ ଥିବା ସବିଶେଷ ନିର୍ଦ୍ଦେଶାବଳୀକୁ ଅନୁସରଣ କରନ୍ତୁ।