Kaathirundhen Sakiye

· Storyside IN · விவரிப்பாளர்: Kavitha Rakesh
ஆடியோ புத்தகம்
8 ம 42 நி
சுருக்கப்படாதது
தகுதியானது
ரேட்டிங்குகளும் கருத்துகளும் சரிபார்க்கப்படுவதில்லை மேலும் அறிக
5 நி மாதிரி வேண்டுமா? எந்த நேரத்திலும் ஆஃப்லைனிலும் கேட்கலாம். 
சேர்

இந்த ஆடியோ புத்தகத்தைப் பற்றி

"நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் காத்திருப்பு என்கிற ஒரு விஷயம் ஏதாவது ஒரு கட்டத்தில் வந்து போகும். சில நேரம் உறவுகளை சந்திக்க, பேருந்துக்காக, நண்பனுக்காக, காதலன் காதலிக்காக..., இப்படி சில சுவாரசியமான சந்திப்புக்கள் காத்திருப்புக்குப் பிறகே நமக்கு கிடைக்கும். அதே மாதிரி இந்த கதையின் நாயகனும் காத்திருக்கிறான்...., தன் காதலிக்காக..., மனைவிக்காக..., அவனது காத்திருப்பு சுகமான அனுபவமாக இருந்ததா...? அவனது காத்திருப்புக்கு பலன் கிடைத்ததா? விடையை அறிந்துகொள்ள என்னோடு தொடர்ந்து வாருங்கள். உங்கள் அனைவரையும் இந்த பயணத்தில் என்னோடு இணைத்துக் கொள்ள ஆவலாக இருக்கின்றேன்."

இந்த ஆடியோ புத்தகத்தை மதிப்பிடுக

உங்கள் கருத்தைப் பகிரவும்.

கேட்டல் தகவல்கள்

ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் டேப்லெட்கள்
Android மற்றும் iPad/iPhoneக்கான Google Play புக்ஸ் ஆப்ஸை நிறுவும். இது தானாகவே உங்கள் கணக்குடன் ஒத்திசைக்கும் மற்றும் எங்கிருந்தாலும் ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் படிக்க அனுமதிக்கும்.
லேப்டாப்கள் மற்றும் கம்ப்யூட்டர்கள்
Google Playயில் வாங்கிய புத்தகங்களை கம்ப்யூட்டரின் இணைய உலாவியைப் பயன்படுத்தி படிக்கலாம்.