இந்த நாவலின் கதாநாயகி மீனா சாதாரணப் பெண்.. வயதானப் பெரியவர்கள் வீட்டில் சமையல் செய்து அந்த வருமானத்தில் வாழ்பவள்.. தன்னை மகள் போல் வளர்த்த அத்தைக்கு உடல் நலம் பாதித்தபோது..தன் பணக்காரத் தோழியிடம் உதவிக் கேட்டு ஓடுகிறாள்.. அவளும் பணத்திற்கு வழி செய்வதாய் கூறுகிறாள்.. அந்த வழி மீனாவின் தலையெழுத்தையே மாற்றிவிடுகிறது... அது... நீங்களே அறிய இந்த ஒலிபுத்தகத்தைக் கேளுங்கள்.. உங்கள் அருணாநந்தினி.