பயம் அறியாத தளபதிகளுக்கான ஒரு தனித்துவம் வாய்ந்த நிகழ்நேர வியூகம் வகுத்தல் விளையாட்டு. உங்களுக்கு மற்ற வீரர்களை தோற்கடித்த சுகம் வேண்டுமா! வியூகம் வகுத்தல் மற்றும் உங்கள் வீரத்தை வெளிப்படுத்த ஒரு சிறந்த விளையாட்டு. பயந்தவருக்கு இங்கு இடம் இல்லை!
சவாலுக்கு நீங்கள் தயார தளபதி?
Art of War 3: Global Conflict (AOW) - இது நிகழ்நேர வியூகம் வகுத்தல் விளையாட்டு பழைய தரம் வாய்ந்த கணினி விளையட்டுகள் போன்றது. வழிநட்த்து, ஆக்ரமி, உனது விரோதியை நவீன யுத்தகளத்தில் தோற்கடி! நீங்கள் மற்ற வீரர்களுடன் இந்த விளையாட்டில் மோத வேண்டும், உங்கள் சண்டை வியூகம் வஃகுங்கள், படையை நவீனமயம் ஆகுங்கள், தாக்குதல் வாகனங்கள், பீரங்கி, கடல் படை மற்றும் வான் படை கொண்டு போரில் வெற்றி பெறுங்கள்!
இது உங்கள் எதிர்காலத்தில் நடக்கும் போர் பற்றிய விளையாட்டு. உலகம் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டது - காணபபிடேர்ட்டின்
மற்றும் ரெசிஸ்டன்ஸ். உங்கள் பக்கத்தை தேர்ந்து எடுங்கள் சக வீரர்களின் உதவியுடன் இந்த உலக யுத்தத்தில் வெற்றி பெறுங்கள். கூட்டமைப்பு உடன் சேர்ந்து உலகத்தை எதிர்பாலரிடம் இருந்து காப்பாற்றுங்கள் அல்லது எதிர்ப்பாளர் உடன் சேர்ந்து அடக்குமுறை ஆட்சியை முடிவுக்கு கொண்டுவாருங்கள்.
● மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ் நேர விளையாட்டு மற்றும் கூட்டு போர்முனை.
● உலகின் பல இடங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள்.
● தரம் வாய்ந்த நேரடி இயக்க முறை. ஒரு ஒரு படையையும் நேரடியாக இயக்க முடியும்.
● கண்ணை பறிக்கும் விரிவான க்ராபிக்ஸ் உங்களை முழுவதும் போர்முன்னைஇக் இட்டுசெல்லும் .
● வேறுபட்ட படை மற்றும் வியூக அமைக்கும் முறைமூலம் வெற்றி காண்பிர் .
● இரு தனிப்பட்ட அமைப்புகள் அதன் அம்சங்கள், பலம் மற்றும் பலவீனங்கள் கொண்டு மோதுங்கள்.
● பல்வேறுபட்ட படை மற்றும் கட்டிட அமைப்பு மூலம் உங்கள் வெற்றிக்கான ஒரு தலை சிறந்த படையை உருவாக்குங்கள்.
● நில்லாமல் நடக்கும் உலகயுத்தத்தில் பங்குபெருங்கள் உலகத்தை வெல்லுங்கள்.
● ஒரு ஒரு அமைப்பும் தனக்கு என்று ஒரு மிக நெடு கதை கொண்டது.
இது ஒரு ஒன்லைன் நிகழ் நேர விளையாட்டு, நவீன போர் முறை உங்களுக்கு ஒரு தளபதி போன்ற தோற்றத்தை கொடுக்கும். வழிநட்த்து, தோற்கடி, தளத்தை உருவாக்கு, படையை திரட்டு, பீரங்கி மற்றும் இதர வாகனங்களை உருவாக்கு, வானுர்தி மற்றும் கப்பல் படையை கொண்டு எதிரியை வெல். சக்திவாய்ந்த ஆயத்தங்களை கொண்டு உலகயுத்தம் புரி. சக நண்பர்களுடன் சேர்ந்து எதிரிகளை அளித்து உங்கள் கொடியை நிலைநாட்டுங்கள்.
நீங்கள் எங்களுக்கு தேவை படைப்பெருந்தலைவர் !
Art of War 3: Global Conflict இது ஒரு பலர் சேர்ந்து விளையாடும் ஒரு விளையாட்டு. இதட்கு தடை இல்லாத இணையம் தேவை.
Facebook: https://www.facebook.com/aow3rts
YouTube: https://www.youtube.com/user/GearGamesInc
Discord: https://discord.gg/KVxbxYn
புதுப்பிக்கப்பட்டது:
12 ஜன., 2025
போட்டித்தன்மையுடன் பலர் விளையாடும் கேம்கள் ஒருவர் மட்டும் விளையாடும் கேம்கள்