Lark Player: மியூசிக் பிளேயர்

விளம்பரங்கள் உள்ளனஆப்ஸ் சார்ந்த வாங்கல்கள்
4.4
4.34மி கருத்துகள்
100மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
PEGI 3
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

Lark Player உயர் மதிப்புள்ள, 100% இலவசமாகக் கிடைக்கக்கூடிய இலேசான எடையுள்ள மியூசிக் மற்றும் வீடியோ பிளேயர் ஆகும். இது நீங்கள் பார்க்கும் காணொளி அல்லது உங்களுக்குப் பிடித்த பாடல்களை கேட்கும் விதத்தை மாற்றும். இது பெரும்பாலான அனைத்து வடிவங்களில் உள்ள இசை மற்றும் காணொளிகளை ஆதரிக்கக்கூடிய ஒரு முழுமையான வீடியோ மற்றும் மியூசிக் பிளேயர் ஆப் ஆகும்.

√ ஒருவரியையும் தவறவிடாமல் பாடல்வரிகளுடன் உங்களுக்குப் பிடித்த பாடல்களோடு சேர்ந்து பாடுங்கள்
√ எண்ணற்ற உள்ளமைந்த கட்டுப்படுத்திகள் (இயக்கம், ஒலியளவு, ஒளிர்வு, வேகம் போன்றவற்றுக்கு), ஏற்கெனவே அமைக்கப்பட்ட செயல்முறைகள் மற்றும் உங்கள் இசை அனுபவத்தை வடிவமைக்கும் ஆற்றல்மிகு ஒலிச்சீர்ப்படுத்திகள்
√ ஃப்ளோட்டிங் மியூசிக் பிளேயரை ஆதரிக்கிறது, அதன்மூலம் நீங்கள் உங்களுடைய நேரத்தைத் திறம்பட உபயோகித்து ஒரு வல்லுநரைப் போல் மல்டிடாஸ்ட் செய்ய இயலும்.
√ உங்களுக்குப் பிடித்தமான பாடல்களையும் காணொளிகளையும் உங்கள் நண்பர்களுக்கு சமூக ஊடகம் மற்றும் செய்தி பரிமாற்றச் செயலிகளில் பகிருங்கள்
√ பயனர்கள் வசனவரி (subtitle) கோப்புகளை ஏற்றி அவர்களுக்குப் பிடித்த காணொளிகளை சிரமமின்றி வசனவரிகளோடு காணலாம்

LARK PLAYER உடன் மேலும் பலவற்றை செய்யலாம்!


சுருளும் பாடல்வரிகள்
பாடல்வரிச் சுருள் இசையுடன் ஒத்திசைந்து ஒருவரியையும் தவறவிடாமல் உங்களுக்குப் பிடித்த பாடல்களை உடன்சேர்ந்து பாட உதவுகிறது.

அனைத்து பிரபல வடிவங்களையும் ஏற்கும்

ஏற்கக்கூடிய காணொளி வடிவங்கள்: MKV, MP4, M4V, AVI, ASF, MOV, 3GP, FLV, MPG, OGV, MPEG4, XVID, WMV, RM, TS, மற்றும் பல.
ஏற்கக்கூடிய ஒலி வடிவங்கள்: MP3, MIDI, APE, WAV, FLAC, AC3, AAC, WMA, ACC PLUS, மற்றும் பல.

உங்கள் இசை அனுபவத்தை உங்களுக்கேற்ப மாற்றியமையுங்கள்

ஏற்கெனவே அமைக்கப்பட்ட எங்களது முறைகள் மற்றும் திறன்மிக்க ஒலிச்சீர்படுத்திகளுடன், உங்களுக்குப் பிடித்த பாடல்களை கேட்கும்விதத்தை எளிதில் மாற்றலாம்.

ஒரே இடத்திலிருந்து அனைத்தையும் நிர்வகியுங்கள்

ஃப்ளோட்டிங் வீடியோ & மியூசிக் பிளேயர்

Lark Player-ன் மிதவை ஜன்னல் நிலையையும் அளவையும் சீர்படுத்தி பலவேலைகளை நீங்கள் எளிதில் செய்யமுடியும். இதனால், ஒரு காணொளியை பார்த்தபடி அல்லது ஏதேனும் பாடலைக் கேட்டபடி உங்களால் வேறு விஷயங்களைக் கவனிக்கமுடியும்.

வசன வரிகளுடன் திரைப்படங்களைக் காணுங்கள்

வசனவரிகளை ஒரு எளித தட்டலின் மூலம் ஏற்றி சரியான அமைப்புடன் எந்தக் காணொளியையும் காணலாம். உங்களால் வசனவரியின் நேர ஓட்டத்தையும் சீர்செய்யமுடியும்.


Lark Player உடன் உங்கள் நேரத்தை மகிழ்ச்சியாக அனுபவிப்பீர்கள் என நம்புகிறோம்!
உங்கள் ஆலோசனைகள் அல்லது செயலியைப் பயன்படுத்துகையில் ஏதேனும் பிரச்சனை எனில், தயவுசெய்து உங்கள் கருத்துக்களை [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்
புதுப்பிக்கப்பட்டது:
18 ஜன., 2025

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
இருப்பிடம், படங்கள் & வீடியோக்கள், மேலும் 4 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.4
4.23மி கருத்துகள்
Dhanush Dhanush
15 டிசம்பர், 2024
சூப்பர் 👌
இது உதவிகரமாக இருந்ததா?
Murugan Star leader Murugan Murugan
17 நவம்பர், 2024
மிக சிறந்தது
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 2 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
Veni kutty Veni
6 செப்டம்பர், 2024
OK OK
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 7 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?

புதிய அம்சங்கள்

We optimized the sorting capabilities of some existing interfaces and fixed some known issues.